பக்கோடா மொறமொறப்பாக இருக்க....
கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமெனில் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.
பழுத்த தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.
காய்கறி மீது எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை தெளித்தால் காய்கறி பச்சையாக இருக்கும்.
இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
பக்கோடா மொறமொறப்பாக இருக்க வேண்டுமானால் மாவை கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரையும், கலந்து கொள்ள வேண்டும்.
0
Leave a Reply